Powered By Blogger
Powered By Blogger

Sunday 26 September 2021

SRல் இருக்க வேண்டிய பதிவுகள்

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
*நம் பணிப்பதிவேட்டை ஆண்டிற்கு ஒரு முறை பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.*

*பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.*

💐பெயர் 
💐புகைப்படம்
💐முகவரி
💐அங்க அடையாளங்கள்
💐இனம்
💐பிறந்த தேதி
💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண் 
💐X std mark entry
💐X std genuineness entry
💐XII std mark entry
💐XII std genuineness entry
💐DTEd mark entry 
💐DTEd genuineness entry
💐UG BA / BSC முன் அனுமதி
💐UG provisional entry
💐UG convocation entry
💐UG genuineness entry
💐BEd முன் அனுமதி entry
💐BEd கற்பித்தல் பயிற்சி entry
💐BEd provisional entry
💐BEd convocation entry
💐BEd genuineness entry
💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி
💐PG provisional entry
💐PG convocation entry
💐PG genuineness entry

💐Appointment ஊதிய நிர்ணயம்;

💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.

💐 SPF ENTRY
💐 FBF entry

*💐 பணிவரன்முறை;*
*(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)*

*💐 தகுதி காண் பருவம்;*
*(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)*

*💐 மாறுதல்கள்;*

*(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.)* 

*💐 பதவி உயர்வு;*

*(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)*

💐 Special allowance entry
💐 Personal pay 750 entry

*💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்;*

*(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)*

*💐 ஊக்க ஊதிய உயர்வு;*

*(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)*

💐 மகப்பேறு விடுப்பு பதிவு

💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு
 
*💐 ஆண்டு ஊதிய உயர்வு.*
*( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.)*


*💐 பணிகாலம் சரிபார்ப்பு;*
*(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)*


*💐 Pay commission;*

*( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )*

💐 தேர்வு நிலை
 *(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் )*

💐 சிறப்பு நிலை பதிவு 

💐 பணியேற்பிடை காலம் பதிவு
💐 Department exam pass entry

💐 EL வரவு 
*( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )*

💐 ML பதிவு 

💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு


💐 Details of family

💐 Nomination for death cum retirement gratuity

💐 Form of nomination
💐SPF  - cum gratuity scheme nomination


*மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்*

*தகவலுக்காக*
*மாவட்ட செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மதுரை மாவட்டம்*

Sunday 19 September 2021

கொரோனா தடுப்பூசி முகாமில் பதிவு செய்யும் வழிமுறைகள்...*

*கொரோனா தடுப்பூசி முகாமில் பதிவு செய்யும் வழிமுறைகள்...*

www.cowin.gov.in என்ற website ல் platforms ஐ click செய்து அதன் பின்பு vaccinator என்பதை click செய்து, பின்பு வரக்கூடிய Login ல் உங்களுக்கு வழங்கப்பட்ட User id & Password கொடுத்து (ஒரு DPH க்கு கட்டுப்பட்ட அனைத்து முகாம்களுக்கும் ஒரே Id தான் கொடுத்திருப்பார்கள்) பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்ய 3 படிநிலைகள்.
1.Register
2.verify
3.Confirm (Certificate).

1. இதில் முதல் டோஸ் என்றால் Add+ என்பதை click செய்து அவர்களது பதிவை Register செய்ய வேண்டும்.

அதற்கு அவர்களுடைய
Dose I க்கு
Requird any one ID no,
Citizen (two times),
Name,
Gender,
DOB year,
Cell no (two times).
தேவை.


ஆதார் கார்டு எண் போட்டு பதிவு செய்ய முடியவில்லை எனில் வேற ID (Voter ID, Driving license, PAN card) போன்ற ஆவணங்களின் எண்களை கொண்டு எளிமையான பதிவு செய்யலாம்.

ஒரே செல் நம்பரில் பல நபருக்கும் பதிவு செய்யலாம்.

(*குறிப்பு: ஏற்கனவே அவர்கள் ஆன்லைனில் Register செய்திருந்தால் தற்போது நீங்கள் பதிவு செய்யும் போது Beneficiary Already Exists என்று வரும். அவர்களுக்கு இரண்டாவது டோஸ் போலவே Add beneficiary கொடுத்து அவர்களிடம் Four Digit சீக்கரெட் ID பெற்று பதிவு செய்தால் மட்டுமே அடுத்த verify செய்ய இயலும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்த four digit சீக்ரெட் id அவர்களது cell ல் இருக்கும்.*)

இரண்டாவது டோஸ் என்றால் Search என்பதில் Mobile என்பதை தேர்ந்தெடுத்து பின்பு அவருடைய mobile no ஐ type செய்து search கொடுக்க வேண்டும். பின்பு காட்டக்கூடிய அவரது பெயரை click செய்து Add this session கொடுக்க வேண்டும்.

2. பின்பு verify கொடுக்க வேண்டும். உடனே Otp கேட்கும். பின்பு 165 seconds கழித்த பின்பு without OTP verify வரும். அதைப் பயன்படுத்தி அவரை verify செய்ய வேண்டும்.

3. கடைசியாக confirm கொடுத்த பின்பு தேவையான certificate பதிவாகிருக்கும். Download செய்து தேவைப்படின் எடுத்துக் கொள்ளலாம்.

(இதையே Playstore ல் Cowin app  ஐ install செய்தும், அதில் Login செய்தும் பதிவு பண்ணலாம்.)

*இப்பணியை பதட்டம் இன்றி பொறுமையாக மேற் கொள்ளவும். அன்றே முடிக்க முடியவில்லை என்றாலும் அடுத்த நாளும் பதிவு செய்யும் பணியை தொடரலாம்.*

*எந்தப்பணியும் எளிமையான👍🏽👍🏽👍🏽 பணியே...

🙏Ⓜ️Ⓜ️🙏

Saturday 18 September 2021

PANCARDல் முகவரியை மாற்ற முயற்சித்தால்,அதற்க்கு சம்மந்தமேயில்லாத நமது பெயரின் SURNAME + அப்பாவின் SURNAMEக்கு ஆதாரத்தை கொடு, புகைப்படத்தை எடு, கையெழுத்தை போடு என வித விதமாக தொல்லை கொடுக்கும். இதற்கு கட்டணம் வேற அழ வேண்டும்.இனி இந்த தொல்லையிலிருந்து விடுதலை. ஆதாரிலிருக்கும் முகவரியை PANCARDன் முகவரியாக கட்டணமில்லாமல் கீழ்க்கண்ட இணைப்பில் மாற்றிக்கொள்ளலாம். https://www.onlineservices.nsdl.com/paam/endUserAddressUpdate.htmlஇந்த சேவை எப்போது வந்ததோ தெரியாது . சென்ற வாரம் தான் தான் பார்த்தேன். முயற்சி செய்தேன். மாறி விட்டது.

PANCARDல் முகவரியை மாற்ற முயற்சித்தால்,அதற்க்கு சம்மந்தமேயில்லாத நமது பெயரின் SURNAME + அப்பாவின் SURNAMEக்கு ஆதாரத்தை கொடு, புகைப்படத்தை எடு, கையெழுத்தை போடு என வித விதமாக தொல்லை கொடுக்கும். இதற்கு கட்டணம் வேற அழ வேண்டும்.

இனி இந்த தொல்லையிலிருந்து விடுதலை. ஆதாரிலிருக்கும் முகவரியை PANCARDன் முகவரியாக கட்டணமில்லாமல் கீழ்க்கண்ட  இணைப்பில் மாற்றிக்கொள்ளலாம். https://www.onlineservices.nsdl.com/paam/endUserAddressUpdate.html

இந்த சேவை எப்போது வந்ததோ தெரியாது . சென்ற வாரம் தான் தான் பார்த்தேன். முயற்சி செய்தேன். மாறி விட்டது.

Friday 10 September 2021

https://youtu.be/zAU0Liu0IFU புதிய இணையதளம் Aadhar New Update Portal 2021 NEW Website All Features Aadhar card update online

*அரசு பணியில் இருப்பவர்களுக்கு மட்டும்*
👇
TNPSC
Departmental Test - Books To Download.

List of Books
https://www.tnpsc.gov.in/English/books.html

Download which you need

*அரசு பணியில் இருப்பவர்களுக்கு மட்டும்*👇TNPSCDepartmental Test - Books To Download.List of Bookshttps://www.tnpsc.gov.in/English/books.htmlDownload which you need

*அரசு பணியில் இருப்பவர்களுக்கு மட்டும்*
👇
TNPSC
Departmental Test - Books To Download.

List of Books
https://www.tnpsc.gov.in/English/books.html

Download which you need

Saturday 31 July 2021

*திருச்சியில் 07/8/21 அன்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழுக்கூட்டம்*

*திருச்சியில் 07/8/21 அன்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழுக்கூட்டம்*